திருக்குறள்
உலகப் பொது மறை — அறம், பொருள், இன்பம்.
இன்றைய குறள்
அறத்துப்பால் › இல்லற இயல் › ஈகை
அற்றார் ரழிபசி தீர்த்த லஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி
இளங்குமரனார் — வறியவரின் கொடிய பசியைத் தீர்ப்பது, ஒருவன் பொருள் வைப்பகம் ஒன்றைப் பெற்றது போன்றதாம்.